Cast: Diego Mathew, Poornima Sankar, Akhila Shine, Cigith Plakkil, Tony Thomas, Renjith M.S, Arafath Ashraf , Sunaina Arafath, Shaji Parottukonam, Gadha K.S, Salesh Pillai
Singers: Bibin Babu, Sruthi Mol Balakrishnan, Retheesh Roy
Lyrics: Mahathir Mohamed, Mohamed Nabil
Sound Recording: Nibu Babu
Sound Engineer: Retheesh Roy
Studio: Siena Studio
Choreography: Abdul Basha
DOP & Editing: Shaheed Rahman
Marketing & PR: Salesh Pillai
Associate Director: Salesh Pillai
Music & Direction: Shaheed Rahman
Produced by: Shaheed Rahman
Lyrics
En aththa peththa maharani
Needhaandi en yuvarani
En mamankaaran peththa mayile needhaane en kuyile
En aththa peththa maharani
Needhaandi en yuvarani
En mamankaaran peththa mayile needhaane en kuyile
Oan Eyes'u rendum enna ice'ah orayacheyyudhadi
Un lip'u sugaru enn udal sugara mulusa ethudhadi
Un Neck'a paathu stuck'ah naanum ninnu porendi
Hey virudhunagarukaari
Enakku nee virundhu onnu thaadi
Adi unna naanum thedi
Varene paattu onnu paadi
Andha paatta neeyum kettu
Enakku nee oattu poda venum
Andha oatta naanum vachu
Onakku naan purushanaaga venum
Oan structure a paathadhale naan
Stretcher la yeri porendi
Un voice a kaetta pinnadiPaithiyama naanum aarendi
Nee sudidhaar pottu nadakkaiyile
Penguin a pola irundhayadi
Nee selaikku maariya pinnadi
Aen queen a maari ponayadi
En machinichi
(Female: Lalalalala)
Namakku Muttikkichu
(Female: Ah haa)
Adha paththa vachu
Kaadhal Pathikkichu
Aey aththa ponne
En maaman ponne
Vandhu konnuputta enna
Nee machan nu enna koopidum poludhu
Manasula jillunnu ice katti viludhu
Irukki enna anachidum poludhu urugi ice katti karanjodidudhu
Soodanen Ulla…
(Chorus: Hoeyy...)
Hey virudhunagarukaari
Enakku nee virundhu onnu thadi
Adi unna naanum thedi
Varrene paattu onnu paadi
Andha paatta neeyum kettu
Enakku nee oattu poda venum
Andha oatta naanum vachu
Onakku naan purushanaaga venum
En aththa peththa maharani
Enakku oru virundhu onu thaa nee
Adi una naanum thedi
Varrene paattu onnu paadi
Andha paatta neeyum kettu
Enakku nee oattu poda venum
Andha oatta naanum vachu
Onakku naan purushanaaga venum
பாடல் வரிகள்
என் அத்த பெத்த மஹராணி
நீதாண்டி என் யுவராணி
என் மாமன்காரன் பெத்த மயிலே நீதானே என் குயிலே
என் அத்த பெத்த மஹராணி
நீதாண்டி என் யுவராணி
என் மாமன்காரன் பெத்த மயிலே நீதானே என் குயிலே
ஒன் Eyes'u ரெண்டும் என்ன Ice'ah ஒரயச்செய்யுதடி
ஒன் Lip'u சுகர் என் உடல் சுகர முழுசா ஏத்துதடி
ஒன் Neck'a பாத்து Stuck'a நானும் நின்னு போறேண்டி..
ஹே விருதுநகருக்காரி எனக்கு நீ விருந்து ஒன்னு தாடி
அடி ஒன்ன நானும் தேடி வர்ரேனே பாட்டு ஒன்னு பாடி
அந்த பாட்ட நீயும் கேட்டு எனக்கு நீ ஓட்டு போடவேனும்
அந்த ஓட்ட நானும் வச்சு ஒனக்கு நான் புருஷனாகவேனும்
ஒன் Structure'a பாத்ததாலே நான் Stretcher ல ஏறி போறேண்டி
உன் Voice a கேட்ட பின்னாடி பைத்தியமா நானும் ஆரேண்டி
நீ சுடிதார் போட்டு நடக்கையிலே Penguin a போல இருந்தையடி
நீ சேலைக்கு மாறிய பின்னாடி என் Queen'ah மாறி போனயடி
ஏய் மச்சினிச்சி நமக்கு மூட்டிக்கிச்சு அத பத்தவச்சு காதல் பத்திக்கிச்சு
என் அத்த பொண்ணே என் மாமன் பொண்ணே வந்து கொன்னுப்புட்ட என்ன
நீ மச்சான்னு என்ன கூப்பிடும்போது மனசுல ஜில்லுனு ஐஸ் கட்டி விழுது
இறுக்கி என்ன அனைச்சிடும்பொழுது உருகி ஐஸ் கட்டி கரஞ்ஜோடிடுது
சூடானேன் உள்ள....
ஹே விருதுநகருக்காரி எனக்கு நீ விருந்து ஒன்னு தாடி
அடி ஒன்ன நானும் தேடி வர்ரேனே பாட்டு ஒன்னு பாடி
அந்த பாட்ட நீயும் கேட்டு எனக்கு நீ ஓட்டு போடவேனும்
அந்த ஓட்ட நானும் வச்சு ஒனக்கு நான் புருஷனாகவேனும்
ஹே அத்த பெத்த மஹராணி எனக்கு ஒரு விருந்து ஒன்னு தா நீ
அடி ஒன்ன நானும் தேடி வர்ரேனே பாட்டு ஒன்னு பாடி
அந்த பாட்ட நீயும் கேட்டு எனக்கு நீ ஓட்டு போடவேனும்
அந்த ஓட்ட நானும் வச்சு ஒனக்கு நான் புருஷனாகவேனும்