Remix version of Yerka Mudiyavillai
Lyrics
Lyrics in English:
Yerka Kooda Mudiyavillai
Neeyum Illai Enbadhanai
Maatra Kooda Mudiyavillai
Indha Maatrangalai Yemaatrangalai
Kaatrin Vazhiye Thedugiren
Kannil Paartha Kavidhaigalai
Katti Anaikka Kaathirukken
Varum Varugaiyinai Undhan Varugaiyinai
Nee En Nilavu, Naan Un Vaanam
Vaa Kai Korthu, Ondraaga Pogalaam
Naan Thoongum Neram, Nee Endhan Kanavil
Vaa Kan Moodi, Ondraaga Urangalaam
Naan Kan Imaikkaamal
Dhinam Unnai Paarkka Vendume
Nam Uyir Ondraagida
Pudhu Uyirai Theda Vendume
Adiye En Idhayam
Irandaaga Indru Maarudhe
Adhile Oar Idhayam
Unnaithaane Thedudhe
Iravile En Kanaa Needhaane
Adhayum Nee Marukkaadhe
Tholaivile Nee Irundhaal Kooda
Endhan Manam Unnai Marakkaadhe
Unarvilum Ninaivilum Needhaane
Enai Vittu Nee Udhiraadhe
Naan Unarvindri Udaindhaal Kooda
Undhan Ninaivugal Azhiyaadhe
Yerka Mudiyavillai
Neeyum Illai Enbadhanai
Maatra Mudiyavillai
Indha Maatrangalai Yemaatrangalai
Kaatril Thedugiren
Kannil Paartha Kavidhaigalai
Anaikka Kaathirukken
Undhan Varugaiyinai Varum Varugaiyinai
பாடல் வரிகள்:
ஏற்க கூட முடியவில்லை...
நீயும் இல்லை என்பதனை...
மாற்றக்கூட முடியவில்லை...
இந்த மாற்றங்களை... ஏமாற்றங்களை...
காற்றின் வழியே தேடுகிறேன்...
கண்ணில் பார்த்த கவிதைகளை...
கட்டியணைக்க காத்திருக்கேன்...
வரும் வருகையினை... உந்தன் வருகையினை...
நீ என் நிலவு... , நான் உன் வானம்...
வா... கை கோர்த்து ஒன்றாக போகலாம்...
நான் தூங்கும் நேரம்..., நீ எந்தன் கனவிலே...
வா... கண் மூடி ஒன்றாக உறங்கலாம்...
நான் கண்ணிமைக்காமல் தினம் உன்னை பார்க்க வேண்டுமே...
நம் உயிர் ஒன்றாகிட புது உயிரை தேட வேண்டுமே...
அடியே... என் இதயம் இரண்டாக இன்று மாறுதே...
அதிலே.... ஓர் இதயம் உன்னை தானே தேடுதே...
இரவிலே என் கணா நீதானே
அதையும் நீ மறுக்காதே...
தொலைவிலே நீ இருந்தால் கூட
எந்தன் மணம் உன்னை மறக்காதே...
உணர்விலும் நினைவிலும் நீதானே
எனைவிட்டு நீ உதிராதே...
நான் உணர்வின்றி உடைந்தால் கூட
உந்தன் நினைவுகள் அழியாதே...
ஏற்க முடியவில்லை...
நீயும் இல்லை என்பதனை...
மாற்ற முடியவில்லை...
இந்த மாற்றங்களை... ஏமாற்றங்களை...
காற்றில் தேடுகிறேன்...
கண்ணில் பார்த்த கவிதைகளை...
அணைக்க காத்திருக்கேன்...
உந்தன் வருகையினை... வரும் வருகையினை...
வருகையினை... உந்தன் வருகையினை.