Screenplay & Direction - Salesh Pillai
Lyrics written - Dhamodharan
Lyrics
பாடல் வரிகள்
நாடு விட்டு தூரம் நாலு மணி நேரம்
நானும் வந்த ஊர பத்தி
பாடப் போறேன் நாலு வரி
காலையில ஆறுமணி கந்த சஷ்டி கவசம்
அல் அப்வா புத்துகுலப்
கட்டன் சாயா தொட்டுக்கிட்டு belvita பிஸ்கட் காலையில breakfast
ஷுஹாதா..
ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ஆல் டே மீட்டிங் கடைசில டார்கெட்டு
கள்ளி வள்ளி
வெள்ளிக் கிழமை
பள்ளித் தொழுகை
மதிய்ய உணவே
பிரியாணி
அதன் பிரியன் ஆனால்
வரிசையில் நீ நில்
கட்டில் ஏறியே
குட்டித் தூக்கம் செல்
ஊரு சுத்திப் பார்க்க
காசு பணம் கேட்க
துபாய் இஸ் எ ரிச் சிட்டி ஃபிறீயா வுடு
ஈசி மச்சி
நைட் நீச்சல் கைட் பீச்சில்
நிலவொளி தூக்கம்
ஷூ முஷ்கில்
சபீல் பார்க் சிட்டி வாக் டிரைவ் டு லவ் லக்கி
விண்டரு மௌண்டைனு கேம்ப் ஃபைரு ஹாட் கிரில்லு
சுபஹானல்லாஹ்
சுடும் அணலில்
அயல் நகரில்
தொடு திரையில்
பந்தப் பாசம் பகிர்ந்தும்
சொந்த சோகம் இருந்தும்
சிந்தும் புன்னகை அதின்
சொந்த சிரிப்பரசன்...
நல்ல நடிப்பரசன்...
பூமி எங்கும் இருக்கும்
சாமி எல்லாம் இணைக்கும்
ஊரில் இல்ல ஜாதிச்சண்டை
உத்து பாரு உலகம் உருண்டை
எல்லாம் வல்ல அல்லாஹ்வும்
எம்பெருமான் ஏசுவும்
மாஃபி முஷ்கில்
பாபா கோயில் தேவாலயம் மசூதி எங்கேயும்
மர்ஹபா
கிறிஸ்துமசு ரம்ஜானு பொங்கல் டிஃபரென்ட் டேஸ்டு பாரு
இன்ஷா அல்லாஹ்
அமீரகத்தில்
தமிழ் ழகரத்தை
அங்கீகரிக்க
வந்து இறங்கிவிடு
தங்கச் சுரங்கமிது
யாரும் வளர்ந்துவர
கரம் கொடுக்கும்
பொது அரங்கமிது
ஒன்னு ரெண்டு வருஷம்
சம்பாதிச்சு முடிச்சும்
ஊரு போறேன் சொன்னேன் மச்சி
பேரு போன கதை ஆச்சு
வண்டி வாங்க வட்டி கேட்க
பொட்டி கட்டி துபாய் வர
கலாஸ்
வீடு வாங்க loan எடுத்து அதையடைக்க கார்டெடுத்து
போதும் போதும் பெரிய லிஸ்டு
மப்ரூக் அந்தா
மேரேஜ் ஸ்கூல் ஃபீஸு ரிட்டயர்மென்டும் வந்தாச்சு
மா சலாமா
பர பர ப்பா
பறக்கும் ஊரப்பா
பாரெங்கும் இருக்கும்
மனிதர்கள் கூடும் நாடப்பா
விடுமுறையா
தொழில்துறையா
இறங்கி விடு
துபாய் வாசியாய்