• Home
  • Projects
  • Awards
  • Music
  • Contact

<img src="//imagery.zoogletools.com/u/476663/738e966d3e5199e4325e34a93f600d9098e6fe7a/original/7-w-small.png/!!/b:W1sidCIsMF1d.png" data-bindattr-5036="5036">

  • Home
  • Projects
  • Awards
  • Music
  • Contact
0:00/???
  1. Aayiram Kanavugal
Free
Share

Lyrics

பாடல் வரிகள்

ஆயிரம் கனவுகள் கண்டேன் தொலைவிலே
ஊரின் அருமையை நான் உணர்ந்தேன் வருகையில்
சுற்றிச் சுற்றித் திரிந்தோமே இங்கே
எல்லை இன்றி அலைவோமே அலையாய்
அடடா இது நம் நினைவாக மாறும்
நினைவே என்றும் நம்மிடத்தில் வாழும்
புதுமையும் இளமையும் பிறந்ததே அன்று
பூமியின் அடி வரை பாய்கிறோம் இன்று

ஒருமுறை சந்தித்ததை பலமுறை சிந்திப்பது நட்பின் ஒரு முகம் அல்லவா
நினைவுகள் திரும்புதே கனவுகள் நெருங்கதே மீண்டும் உன்னை கண்டதால்
பறக்கிறேன் மிதக்கிறேன் காற்றினில் கலக்கிறேன்
அலைகிறோம் தொலைகிறோம் நட்புடன் ஒன்றாய்

ஆயிரம் கனவுகள் கண்டேன் தொலைவிலே...

LYRICS

Aayiram kanavugal Kanden Tholaivile
Oorin arumaiyai naan unarntheen varugaiyil
Chutrich chutrith thirinthome inge yellai intdi alaivomea alaiyaai
Adada Idhu Nam ninaivaga marum
Ninaive endrum nammidathil vaalum
Pudumaiyum ilamaiyum pirandhadhe andru
Bhoomiyin Adivarai paaigirom indru

Oru Murai santhithathai Palamurai sindhippadhu
Natpin oru mugam allavaa
Ninaivugal thirumbudhe kanavugal nerungudhe
meendum Unnai kandadhaal
Parakirean midhakirean kaatrinil Kalakkirean
Alaigirom tholaigirom natpudan ondraai.

Aayiram kanavugal Kanden Tholaivile....

  • Log out
Powered by Bandzoogle